வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்குமா?

வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்குமா? நம் எண்ணத்தில் தோன்றும் ஆசைகளை, மனம் உடனடியாக பூர்த்தி செய்வதில்லை. மாறாக நம் மனதில் தோன்றும் ஆசைகளின் நோக்கம் என்ன? அவற்றின் தேவை என்ன? என்பதை ஆராய்ந்து. அந்த தேவைகளையே மனம் பூர்த்திச் செய்ய முயற்சிச் செய்கிறது.

மனதில் தோன்றும் எண்ணங்களை புரிந்துக் கொண்டு, மனம் இடும் கட்டளைகளையும், கொடுக்கும் வாய்ப்புகளையும், தொடர்புகளையும், சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆசைகள் நிச்சயமாக நிறைவேறும்.

To Top